உடுமலை திருமூர்த்தி அணை

img

உடுமலை திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பிஏபி பாசன திட்ட அணை யான உடுமலை திருமூர்த்தி அணையின் கொள்ளளவு 1.90 டிஎம்சியாக உள்ளது. அணையின் மூலம் திருப்பூர், கோவை மாவட் டங்களைச் சேர்ந்த 3.77 லட்சம் விளைநிலங்கள் நான்கு மண்டல மாகப் பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன